Loading Events

« All Events

  • This event has passed.

உதயன் பல்சுவைக் கலைவிழா

October 6 @ 6:00 PM - 11:00 PM

கனடா உதயன் பத்திரிகையின்; இவ்வாண்டு பல்சுவைக் கலைவிழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி சனிக்கிழமை கனடாவின் ஸ்காபுறொ நகரில் உள்ள ஆர்மேனியன் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும்.

விழாவின் பிரதம பேச்சாளராக தமிழ்நாட்டின் தகவல் துறை ஆணையர் டாக்டர் ஆர். பிரதாப் குமார் கலந்து சிறப்பிக்கின்றார். அத்துடன் பரதநாட்டியம் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுடன் கனடா வாழ் இளம் நடனக் கலைஞர் பாராட்டுக்கள் பல பெற்ற சாய்கவின் ஶ்ரீதரன் துடிப்பான மேல்நாட்டு நடனங் களைத் தரவுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு 416 732 1608 அல்லது 416 752 1524

Details

Date:
October 6
Time:
6:00 PM - 11:00 PM

Organizer

Canada Uthayan
Phone:
416-732-1608

Venue

Armenian Youth Centre
50 Hallcrown Place
Toronto, M2J 1P6 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!