Loading Events

« All Events

  • This event has passed.

ஊடக நண்பர்களுடனும் மனவெளியின் நலன் விரும்பிகளுடனும் ஒரு சந்திப்பு

May 12 @ 8:00 AM - 5:00 PM

Free

மனவெளி கலையாற்றுக் குழுவின் 19 வது அரங்காடல் மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் ஜூன் 30 2018 சனிக்கிழமை இரண்டு காட்சிகளாக இடம் பெறவுள்ளது. இந்த அரங்காடலிலே நாடக மேதை என்றிக் இப்சனின் உலகப் புகழ்பெற்ற நாடகமான “ஒரு பொம்மையின் வீடு” நாடகம் P.விக்னேஸ்வரனின் மொழியாக்கத்திலும் நெறியாள்கையிலும் மேடையேறவுள்ளது. மிகுந்த செலவிலும் உழைப்பிலும் உருவாகிவரும் இந்த அளிக்கை மண்டபம் நிறைந்த காட்சிகளாக அமைவதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் உதவியையும் மனவெளி வேண்டி நிற்கிறது.

இந்த நாடகம் சம்பந்தமான ஒரு அறிமுக கலந்துரையாடல் பயனளிக்கும் என நாம் நம்புவதால், வருகிற சனிக்கிழமை 12-மே-2018 அன்று காலை 9:30 மணிக்கு 4637 Kingston Road #5a (Manse Road &Kingston) ல் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம். தவறாது வருகை தந்து எமக்கு ஊக்கமளிப்பீர்களென நம்புகிறோம்.

நன்றி!

மனவெளி கலையாற்றுக் குழு

தொடர்புகளுக்கு: செல்வன் – 647 892 5454

Details

Date:
May 12
Time:
8:00 AM - 5:00 PM
Cost:
Free

Organizer

Manaveli Performing Arts Group
Phone:
647 892 5454

Venue

Eggcellent Grill House
4637 Kingston Road #5a
Scarborough, ON M1E 2P8 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!