Loading Events

« All Events

  • This event has passed.

புத்தக வெளியீடும் கலந்துரையாடலும்

October 6 @ 2:30 PM - 5:00 PM

Free

சிலரின் நீளமான விமர்சன உரைகளை மட்டும் கொண்ட நிகழ்வாக இல்லாமல், பலரின் கருத்துக்களைப் பகிரும் நிகழ்வாக இது இருந்தால் அது எனக்குப் பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறேன். அவ்வகையில் அந்த தொகுதிகள் பற்றிச் சிறியதொரு கருத்துரையை 2-3 நிமிடங்களுக்கு வழங்க வசதியும் விருப்பமும் உள்ளவர்களை முன்வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.தனிப்பட்ட செய்தியாக எனக்குத் தெரிவித்தால் அந்தப் புத்தகங்கள் உங்களுக்குக் கிடைக்க ஆவன செய்ய முடியும், நன்றி

Details

Date:
October 6
Time:
2:30 PM - 5:00 PM
Cost:
Free

Venue

Scarborough Civic Centre
150 Borough Dr
Toronto, ON M1P 4N7 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!