Loading Events

« All Events

  • This event has passed.

பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழீழ விடுதலையை வென்றெடுத்தல்!

August 25 @ 1:30 PM - 4:30 PM

Free

மக்கள் அரங்கு!

பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழீழ விடுதலையை வென்றெடுத்தல்!

என்ற தலைப்பில் தமிழ்த்தாய் மன்றம் கூட்டம் ஒன்றை ஒழுங்குசெய்துள்ளது.

காலம் தாழ்த்தாது தமிழீழ விடுதலையை வென்றெடுக்கவேண்டும் என்ற தொலைநோக்கோடு ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் தமிழீழ விடுதலை முன்னெடுப்பில் செயற்பாட்டில் உள்ள அமைப்புக்களான…

கனடியத் தமிழர் தேசிய அவை
நாடு கடந்த தமிழீழ அரசு

ஆகிய அமைப்புக்கள் கருத்துரை வழங்க உள்ளன.

சிறப்பு விருந்தினர்: ஜோசப் பேருஸ்

(தமிழீழ விடுதலைப்போராட்ட ஆதரவாளரும் கடலோனியா பொதுவாக்கொடுப்பு முன்னணிச் செயற்பாட்டாளருமானவர்)

காலம்: ஆகஸ்ட் 25, 2018, 2 மணி.
இடம்: ஸ்காபுறோ நகரசபை மண்டபம்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Details

Date:
August 25
Time:
1:30 PM - 4:30 PM
Cost:
Free

Venue

Scarborough Civic Centre
150 Borough Dr
Toronto, ON M1P 4N7 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!