Loading Events

« All Events

  • This event has passed.

பொன் மாலை பொழுது

June 1 @ 6:00 PM - 10:00 PM

$50.00

733 Birchmount rd ல் அமைந்துகொன்டுள்ள அருள்மிகு கனடா கந்தசுவாமி கோவில் #கும்பாபிசேகநிதிக்காக தென் இந்தியாவின் இசை மற்றும் #நகைச்சுவைகலைஞர்கள் வழங்கும் பொன் மாலை பொழுது,ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் நிறைந்த சிறந்த பொன் மாலை பொழுது. முருக பக்த கோடிகள் அனைவரும் வந்து கலந்து கொண்டு எல்லாம் வல்ல கனடா கந்தனின் திருவருளுடன் பேரருளை பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். திருப்பணி செய்வது கோடி புண்ணியம். அனைவரும் வருக வருக முருகனின் பேரருள் பெறுங்கள்.

Details

Date:
June 1
Time:
6:00 PM - 10:00 PM
Cost:
$50.00

Venue

Canada Kanthaswamy Temple Society
1380 Birchmount Rd
Scarborough, ON M1P 2E3 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!