Loading Events

« All Events

  • This event has passed.

மாபெரும் மோசடிக்கும்பல்களின் முகத்திரையினை கிழிக்கும் ஊடக சந்திப்பு Public Awareness Meeting

May 16 @ 5:00 PM - 8:00 PM

Free

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே மாபெரும் மோசடிக்கும்பல்களின் முகத்திரையினை கிழிக்கும் ஊடக சந்திப்பும் தமிழர்களின் சிந்திப்பும் எதிர்வரும் நாட்களான மே மாதம் 16 ம் திகதி (16.05.2018) அன்று மாலை 5.00 மணிக்கு இசுகாபுரோ சிவிக் சென்ரரில் சாட்சியங்களுடன் இடம் பெறவுள்ளது.

மற்றும் ஏனைய மோசடி மனநோய்க்காரர்களையும் வெளிப்படுத்தும் ஊடகங்கள், ஊகவியலாளர்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன் நேரடி ஒலி ,ஒளிபரப்புகளும் இடம் பெறவுள்ளதாக நம் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைவரும் கலந்துக் கொண்டு பயன் அடைய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

Details

Date:
May 16
Time:
5:00 PM - 8:00 PM
Cost:
Free

Venue

Scarborough Civic Centre
150 Borough Dr
Toronto, ON M1P 4N7 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!