Loading Events

« All Events

  • This event has passed.

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் – கார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின கருத்தரங்கு

August 25 @ 3:00 PM - 7:00 PM

Free

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்

கார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு

பிரதம பேச்சாளர் உரை:

“21 ஆம் நூற்றாண்டில் மார்க்சிசத்தின் பிரயோகம்” – தோழர் டேவ் மெக்கி Dave Mckee (கனடிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்ராறியோ மாகாணத் தலைவர்)

சிறப்புபேச்சாளர்கள் உரை:

“உலகப் பொருளாதார நெருக்கடி குறித்த கார்ல் மார்க்சின் எதிர்வு கூறல்கள்” – தோழர் க.தவபாலன் (முன்னைநாள் தொழிற்சங்க செயற்பாட்டாளர்)

“மார்க்சியமும் கலாச்சாரமும்” –  தோழர் எஸ்.பாலசுப்பிரமணியம்

 

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 25-08-2018
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan’s Clinic – Basement)

தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்

Details

Date:
August 25
Time:
3:00 PM - 7:00 PM
Cost:
Free

Organizer

Ahil Sambasivam
Phone:
416-822-6316

Venue

Toronto Tamil Sangam
5633 Finch Ave East, Unit #7
Scarborough, M1B 5K9 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!