Loading Events

« All Events

  • This event has passed.

ACOC Annual Get together

August 25 @ 9:00 AM - 6:00 PM

Free

அனலைதீவு மக்கள் வருடாந்த ஒன்றுகூடல் – 2018

அனலைதீவு மக்கள் அனைவரும் வருடத்தில் ஒருமுறையேனும் ஒன்றாக ஒரு இடத்தில் ஒன்றுகூடுமுகமாக அமைக்கப்பட்டதே இந்த வருடாந்த ஒன்றுகூடலாகும். இந்த ஒன்றுகூடலில் வயதுக்கேற்ற சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வண்ணம் வித்தியாசமான விளையாட்டு போட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து அனலை மக்களும் இந்த ஒன்றுகூடலில் கலந்து தொலைந்த பழைய நம் ஊரின் நினைவுகளை புதுப்பித்து கொள்வோம்.

மற்றும் அனைத்து அனலைதீவு வியாபர முகவர்களும் மற்றும் வேறு முகவர்களும் தங்கள் விளம்பரங்களை அங்கு வைக்க விரும்பின் எங்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.

இடம்: ROWENTREE MILLS PARK – Picnic Area 1

155 ROWNTREE MILL RD

(ISLINGTON & FINCH), TORONTO

காலநேரம்: 25 AUG 2018, 09:00 AM TO 6:00 PM

தொடர்புகளுக்கு: 905-233-2111

Email: acocpicnic@gmail.com

Facebook: analaitivu.acoc

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு”

Details

Date:
August 25
Time:
9:00 AM - 6:00 PM
Cost:
Free

Venue

Rowentree Mills Park
155 Rowtree Mills Road
Toronto, ON M9L 2K1 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!