Loading Events

« All Events

  • This event has passed.

Protest in front of British Embassy Toronto, canada

February 15 @ 12:00 PM - 2:00 PM

Free

ஆர்ப்பாட்டம்!

இலண்டனில் சிறீலங்கா சுதந்திர நாள் கொண்டாட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல் செய்த சிறீலங்கா இராணுவத் தளபதி இன அழிப்பு குற்றவாளி பிரிகேடியர் பிரியங்க பெணாண்டோவை கைது செய்யக் கோரியும் பிரித்தானியாவில் தொடர்போராட்டம் நடத்தும் தமிழ் உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் ஆர்ப்பாட்டம்.

பல கனடியத் தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை பிரித்தானிய தூதரகத்துக்கு முன்னால் நடத்த உள்ளன.

காலம்: 15-02-2018 வியாழக்கிழமை மதியம் 12:00 மணி

இடம்: 777 Bay St, Toronto, on. Canada

Details

Date:
February 15
Time:
12:00 PM - 2:00 PM
Cost:
Free

Venue

British Consulate-General
777 Bay st
Toronto, M5G 2G2 Canada





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!