Loading Events

« All Events

  • This event has passed.

மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் பொங்கல் – புத்தாண்டு விழா- 2018

January 20 @ 4:00 PM - 9:30 PM

Free

Vanakkam All,

We invite you on behalf of Mississauga Tamil Association to attend the Tamil Heritage Month and Thai Pongal-2018 on January 20,2018 at 4:00 at Glen Forest Secondary School 3575 Fieldgate Drive, Mississauga, ON L4X 2J6 in Mississauga. Please share this information in all ways of your medias and make this an effective event. Please inform us in advance if you are attending and if you have any questions about this event please contact us at :905-769-1549

Thank u so much for your support.
MTA.

கனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு விழா- 2018 மற்றும் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வுகள் வரும் 20.01.2018 மாலை 4:00 முதல் 9:30மணி வரை.

Glenforest Secondary School ,3575 Fieldgate Drive, Mississauga, ON L4X 2J6 இல் வெகு விமரிசையாக இடம்பெறவுள்ளது. நடன நிகழ்சிகள், சங்கீதப் பாடல்கள், பல்சுவைப் பாடல்கள் மற்றும் தித்திக்கும் பொங்கல் சிற்றுண்டியோடு நிகழ்வுகளை இனிதே கண்டு களிக்க அனைவரையும் திரண்டு வருமாறு மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் சார்பின் அன்போடு அழைக்கின்றோம்

Thank you.

Details

Date:
January 20
Time:
4:00 PM - 9:30 PM
Cost:
Free
Event Category:

Organizer

Mississauga Tamils Association
Phone:
905-769-1549

Venue

Glenforest Secondary School
3575 Fieldgate Dr
Mississauga, ON L4X 2J6 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!