Loading Events

« All Events

  • This event has passed.

வைகாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்!

May 26 @ 3:00 PM - 7:00 PM

Free

“ஈழத்தின் வன்னிப் பெருநிலம் – சமூக-பண்பாட்டுப்பார்வை”

பிரதம பேச்சாளர் உரை.

“ வன்னிப் பெருநிலப் பரப்பின் வரலாறும் அதன் பண்பாட்டு அடையாளங்களும்”
பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன்.

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“வன்னியின் கல்வி வரலாறும் கலை மரபுகளும்”
திரு.த. சிவபாலு எம். ஏ.
“ வன்னியின் சமூக -பொருளியல் நிலைகள்

போராடத்திற்குப் பின்னரான சூழலை மையப்படுத்திய பார்வை.”
திரு . சபா. இராஜேஸ்வரன். B.A (Hons), MCSE.

“ வன்னிப் பெருநில வாழ்வாதார முன்னேற்றத்தில் கனடா வன்னிச் சங்கத்தின் பங்கு ”
திரு. கார்த்திகேசு யோகநாதன்
‘கொம்பறை’ (வன்னித் தமிழ்ச் சமூக கலாசார இதழ் )

– ஒரு பார்வை
வைத்திய கலாநிதி இ. லம்போதரன்

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 26-05-2018

நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan’s Clinic – Basement)

தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
அனுமதி இலவசம்

Details

Date:
May 26
Time:
3:00 PM - 7:00 PM
Cost:
Free

Organizer

Ahil Sambasivam
Phone:
416-822-6316

Venue

Toronto Tamil Sangam
5633 Finch Ave East, Unit #7
Scarborough, M1B 5K9 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!