Loading Events

« All Events

  • This event has passed.

கனடாக் காவியம் நூல் வெளியீடு

December 9 @ 2:00 PM - 5:00 PM

Free

கனடாக் காவியம் நூல் வெளியீடு!

இடம்: Easttown Banquet Hall

2648 Eglinton Ave E, Scarborough, ON M1K 2S3,  Brimley & Eglinton (சந்திப்பு அருகாமையில்)

நேரம்: Dec-09-2018, 2:00 P.M

கனடா நாட்டின் பெருமையைக் கூறும் விதத்து நன்றி உணர்வுடன் எழுதப்பெற்ற 150 பாடல்களைக் கொண்டதான ஒரு ஆவணப் பதிவே இந்நூல்.

உங்கள் வருகை கனடாவைப் பெருமிதப்படுத்தும் ஒரு அற்புத நிகழ்வாகும். (உரிய நேரத்தில் சமூகமளித்துச் சிறப்பியுங்கள்)

நிகழ்ச்சி நிரல்

மங்கல விளக்கேற்றல் –

கடவுள் வணக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து

கனடாப்பண்

அமைதி வணக்கம்

1-வரவேற்புரை: கவிஞர் மா.சித்திவிநாயகம்

2-தலைமையுரை: பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள்

3-ஆய்வுரை: கலாநிதி மைதிலி தயாநிதி அவர்கள்

4-கருத்துரை: மருத்துவர் போல் யோசெப் அவர்கள்

5-வெளியீட்டுரை: கலைவேந்தன் கணபதி ரவீந்திரன்

சிறப்புப் பிரதிகள் வழங்கல்

வாழ்த்துரை

நன்றியுடன், ஏற்புரை: நூலாசிரியர் தீவகம் வே.இராசலிங்கம்

விழா இனிது நிறைவுறல்

Details

Date:
December 9
Time:
2:00 PM - 5:00 PM
Cost:
Free

Venue

Eastown Banquet Halls
2648 Eglinton Ave. east
Toronto, M1K 2S3 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!