Loading Events

« All Events

  • This event has passed.

கவனயீர்ப்பு நடைபவனி!

May 5 @ 10:00 AM - 12:00 PM

Free

இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கனடிய வீதியில் நடைபவனிப் போராட்டம்!

கனடிய மண்ணில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 10 ஆம் ஆண்டு கொடும் வலி தரும் நினைவுகளைச் சுமந்தபடி நிகழவுள்ள நிகழ்ச்சிகளின் வரிசையில் கனடிய மண்ணிலிருந்து தொண்டாற்றும் தாயக ஊர்ச்சங்கங்கள், தாயக பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், கனடியத் தமிழ் அமைப்புக்கள், கனடியத் தமிழ் விளையாட்டுக் கழகங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் “கவனயீர்ப்பு நடைபவனி”

 

நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, மே 5, 2019, காலை 10:00 மணிக்கு மார்க்கம் வீதி, ஸ்டீல் வீதி சந்திப்புக்கருகில் ஆரம்பமாகி நடக்கவிருக்கிறது!

காலத்தின் கடன் உணர்ந்து கனடா வாழ் அனைத்து தமிழ் மக்களும் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு அன்போடு வேண்டப்படுகின்றீர்கள்!

மறுக்கப்படும் நீதி அநீதியை விட கொடியது!

ஓரிரு நாட்களில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை படுகொலை செய்த தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி வீதியில் இறங்கிப் போராடுவோம் வாருங்கள்!

மேலதிக விவரங்களுக்கு:  கனடியத் தமிழர் சமூகம், மாணவர் சமூகம் 416.830.7703

Details

Date:
May 5
Time:
10:00 AM - 12:00 PM
Cost:
Free

Organizer

NCCT
Phone:
416-830-7703

Venue

Markham Rd & Steels Ave E





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!