Loading Events

« All Events

  • This event has passed.

சிவத்தமிழ் விழா 2019

April 27 @ 3:00 PM - 8:00 PM

Free

ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம், ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரி இணைந்து வழங்கும்

13ம் ஆண்டு சிவத்தமிழ் விழா

ஏப்பிரல் 27 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு
கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில்
635 Middlefield Ave. (Middlefield & McNicoll)

ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரி தமிழ், சமய, பண்ணிசை, வேதபாராயண ஆசிரியர்களின் நெறியாள்கையில் மாணவர்கள் வழங்கும் முத்தமிழ் கலை விழா. மிகவும் சிறப்பாக நடைபெறவிருக்கும் இச் சிவத்தமிழ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரி 416.291.7900, 416.291.8500

Details

Date:
April 27
Time:
3:00 PM - 8:00 PM
Cost:
Free

Organizer

Sri Varasiththi Vinaayagar Hindu College
Phone:
416-291-7900

Venue

Sri Ayyappan Temple Hall
635 Middlefield Rd
Scarborough, ON M1V 5B8 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!