தளிரின் 5ம் ஆண்டு விழா

December 8, 2018 @ 5:30 PM - 11:30 PM
Thamil Isai Kalaa Manram, Scarborough, M1X 1E8

தளிரின் 5ம் ஆண்டு விழா ரொரன்ரோவை மையமாகக் கொண்டு தமிழர் தேசமெங்கும் உலாவரும் 'தளிர்' காலாண்டு சஞ்சிகை தனது ஐந்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது.