Loading Events

« All Events

  • This event has passed.

நூல் அறிமுகம் – கல்விக்கண் திறந்த கோவில்கள்

May 4 @ 2:30 PM - 6:00 PM

Free

முருகேசு பாக்கியநாதன் எம்.ஏ அவர்களின்

கொழும்பு, “துரைவி-2018” இன் ஆய்வு நூலுக்கான விருது பெற்ற கல்விக்கண் திறந்த கோவில்கள்
நூல் அறிமுகம்.

கனடா “தாய்வீடு” பத்திரிகையில் வெளிவந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 200, 100 வருடங்களைப் பூர்த்தி செய்த 52 கிறிஸ்தவ மற்றும் சைவப் பாடசாலைகளில் வரலாற்று ஆவண ஆய்வு நூல் 552 பக்கங்களில் வெளியிடப்பட்டது.

உங்களில் பலர் படித்த பாடசாலைகளின் வரலாறு ஆய்வாக எழுதப்பட்டுள்ளது. ஓவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்.

ரொரன்ரோவில் அறிமுக நிகழ்வு நடைபெறும், தயவு செய்து உங்கள் யாவரது வரவையும் எதிர்பார்க்கிறோம்.

நன்றி

இடம்: ஸ்காபறோ சிவிக் சென்ரர்,
காலம்: மே மாதம் 4ஆம் திகதி 2019
நேரம்: பி.ப 2.30 – 6.00

Details

Date:
May 4
Time:
2:30 PM - 6:00 PM
Cost:
Free

Venue

Scarborough Civic Centre
150 Borough Dr
Toronto, ON M1P 4N7 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!