Loading Events

« All Events

  • This event has passed.

மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

January 26 @ 3:00 PM - 7:00 PM

Free

ரொறன்ரோதமிழ்ச்சங்கம் – தை மாதக் கலந்துரையாடல்

“தமிழர் பண்பாட்டுமரபின் இயங்குநிலை”

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:

‘’தொடரும் வழமைகள்” – திரு த. சிவபாலு M.A

‘’மருவும் வழமைகள்” – கலாநிதி சு.சிவநாயகமூர்த்தி M.A

‘’அருகும் வழமைகள்” – திரு. வயிரமுத்து திவ்வியராஜன்

‘’தமிழர் பண்பாட்டுமரபின் இயங்குநிலை” – பேராசிரியர் இரா.மோகன்

“கவி அரங்கு”

தலைமை: கவிஞர் அகணி சுரேஸ்

பங்குபெற்றும் கவிஞர்கள்:

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா

கவிதாயினி பவானி தர்மகுலசிங்கம்

புலவர் முருகேசு மயில்வாகனன்

தீந்தமிழ்ப் பாவலன் வே.இராசலிங்கம்

அருட்கவி ஞானகணேசன்

கவிஞர் கனி விமலநாதன்

கவிஞர் இராஜ்மீரா இராசையா

பெரும்புலவர் முஹமத் ஹன்ஸீர்

கவிஞர் குமரகுரு கணபதிப்பிள்ளை

ஐயந்தெளிதல்அரங்கு

நாள்: 26-01-2018

நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: ரொறன்ரோதமிழ்ச்சங்கம்

Unit 7, 5633, Finch Avenue East,

Scarborough,

M1B 5k9

தொடர்புகளுக்கு: அகில்- 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Details

Date:
January 26
Time:
3:00 PM - 7:00 PM
Cost:
Free

Organizer

Ahil Sambasivam
Phone:
416-822-6316

Venue

Toronto Tamil Sangam
5633 Finch Ave East, Unit #7
Scarborough, M1B 5K9 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!