Loading Events

« All Events

  • This event has passed.

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்

February 23 @ 3:00 PM - 7:00 PM

Free

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் – மாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்

தமிழர் மனநல பிரச்சினைகள்

பிரதம பேச்சாளர் உரை:

“ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்தில் மனநல பிரச்சினைகள்” –
செந்தூரன் குணரட்ணம் (மனநல மருத்துவ நிபுணர்)

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:

“ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்துக்கான மனநல சேவைகள்” – கலாநிதி பார்வதி கந்தசாமி

“ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்துக்கான உளவளத்துணைச் சேவைகள்” – சதா விவேகானந்தன் (உளவளத்துணையாளர்)

“பாடசாலை மாணவர்களின் மனநலப் பிரச்சினைகள்” – யுனிட்டா நாதன் (மார்க்கம் கல்விச்சபை உறுப்பினர்)

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 23-02-2019
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan’s Clinic – Basement)
தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்

Details

Date:
February 23
Time:
3:00 PM - 7:00 PM
Cost:
Free

Organizer

Ahil Sambasivam
Phone:
416-822-6316

Venue

Toronto Tamil Sangam
5633 Finch Ave East, Unit #7
Scarborough, M1B 5K9 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!