Loading Events

« All Events

  • This event has passed.

Kayts Summer Get Together 2019

July 6 @ 9:00 AM - 8:00 PM

Free

Kayts Summer Get Together 2019 – KAYTS ASSOCIATION OF CANADA

ஊர்காவற்றுறை ஒன்றியம் கனடா ஊர்காவற்றுறை ஒன்றியம் கனடா நடாத்தும் கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் ஆடி 6, 2019 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை Morningside park Lot #8 (Morningside and Ellesmere) நடைபெறவுள்ளது.

சிறுவர்கள் பெரியவர்களுக்கான விளையாட்டுக்கள், குலுக்கல் முறை பரிசுகள், பல்வகை உணவுகள் என்பன உள்ளடங்கும்.

எமது ஒன்றியம் சார்பாக நிதி சேகரிப்பதன் குறிக்கோள், போரினால் பாதிக்கப்பட்ட எம் ஊர்காவற்துறை உறவுகளுக்கும், வாழ்க்கையில் வறுமையில் உள்ளவர்களுக்கும் உதவுவதாகும்.

The Kayts Association of Canada is organizing an event on Saturday, July 6th 2019.

This event will take place at Morningside Park – Lot# 8 (Morningside & Ellesmere) from 9am to 8pm.

This is an opportunity for the community members of Kayts to get together, have fun and support their community back home.

If you have any questions please give us call/தொடர்புகளுக்கு .

  • Jeniver (647)409-2177
  • Juvan (416)273-4114
  • Truman[4161805-3029
  • Deniston (647]284-2827
  • Gary (647)760-4763
  • Demison 14161419-1946
  • Deroshan (647)687-3240
  • Merlin (647]294-2286
  • Sriharan [647]299-4760

Details

Date:
July 6
Time:
9:00 AM - 8:00 PM
Cost:
Free

Organizer

Kayts Association of Canada
Phone:
647-409-2177

Venue

Morningside Park
390 Morningside Ave
Scarborough, ON M1C 1B9 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!