Loading Events

« All Events

  • This event has passed.

Remembrance Prayer Service

April 24 @ 7:00 PM - 8:00 PM

Free

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முகமாகவும், காயகளுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் விரைவில் சுகமடைய வேண்டியும் கனடா ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயமும், கனடா இலங்கை வர்த்தக அமைப்பும் இணைந்து விசேட நினைவேந்தல் நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்துள்ளோம். நாளை புதன்கிழமை ஏப்ரல் 24, 2019 அன்று மாலை 7மணி முதல் 8 மணி வரை கனடா ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும் . நீங்கள் அனைவரும் இணைந்து எமது ஆதரவை அந்த அவதியுறும் மக்களின் மன அமைதிக்கும் தைரியத்திற்கும் தெரிவிக்க வேண்டும் என அன்போடு வேண்டி நிற்கின்றோம் .

நிகழ்வு இடம்பெறும் முகவரி:

Sri Varasiththi Vinayagar Hindu Temple of Toronto
3025 Kennedy Rd #10,

Toronto, ON M1V 1S7

April 24, 2019- 7.00-8.00pm

Details

Date:
April 24
Time:
7:00 PM - 8:00 PM
Cost:
Free

Venue

Sri Varasithi Vinayagar Hindu Temple
3025 Kennedy Road
Scarborough, ON M1V 1S3 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!