Loading Events

« All Events

  • This event has passed.

Tamil Genocide Remembrance – Ottawa – தமிழர் இனவழிப்பு நினைவு

May 11 @ 2:00 PM - 6:00 PM

Free

Tamil Genocide Remembrance Event at Parliament Hill – தமிழர் இனவழிப்பு நினைவு நிகழ்வு

To remember victims of Genocide of Tamils, Ottawa Tamil Association and Tamil organizations from Toronto, Montreal and Ottawa jointly organize remembrance event at Parliament Hill to mark Sri Lanka’s Genocide against Tamils and tenth anniversary this year.

From 2:00 PM to 6:00 PM, remembrance of victims, awareness for justice and short speeches from organization’s representatives and member of parliament will take place.

தமிழின அழிப்பில் பலியான ஈழ தமிழர்களை நினைவு கூறவும் அவர்களுக்கான நீதியை பெறுவதை வலியுறுத்தவும், ஒட்டாவா தமிழ் ஒன்றியம் மற்றும் Toronto, Montreal, Ottawa தமிழ் அமைப்புகளும் இணைந்து பாராளுமன்ற முன்றலில் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளனர். தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் வரைகலை காட்சிப்படுத்தலும் இந்நிகழ்வில் இடம்பெறும்.

கனடிய தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளின் மற்றும் கனடிய பாராளு மன்ற உறுப்பினர்களின் சிற்றுரைகளும் இடம்பெறும்.

நிகழ்வை ஒழுங்கு செய்யும் கனடிய தமிழ் அமைப்புகளின் சார்பாக.
ஒட்டாவா தமிழ் ஒன்றியம்

Ottawa Tamil Association
as one of participating Tamil Canadian organizations.
http://ottawatamilassociation.ca

Details

Date:
May 11
Time:
2:00 PM - 6:00 PM
Cost:
Free

Organizer

Ottawa Tamil Association

Venue

Parliament Hill
Wellington St
Ottawa, Ontario K1A 0A9 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!