Loading Events

« All Events

Tamil Pluralities – Tamil Studies Symposium 2018

November 16 @ 10:00 AM - November 17 @ 6:00 PM

Free

All are invited to the Fourth Annual Tamil Studies Symposium!

Tamil Pluralities: Interventions in Sameness in Critical Times

‘Tamilness’ has been described in turn as an ethnic identity, a linguistic identity, a secular one, a nationalist identity, and as one growing out of a resistance to various forms of oppressive or colonial collectivizations. These pluralities of construction and imaginings of Tamil identity present us with possibilities of intervention in the rigidities and sameness that is normalized in contemporary pardigms of nation-state oriented geopolitics. Grounded in these notions of intervention, the fourth annual Tamil Studies Symposium poses the questions: Can Tamil identity be imagined outside contemporary culture consumption? How does Tamil consciousness productively exceed the limitations of capital and nation-state models? How do Tamils lay the groundwork for mobilizing collectives, and form stable relationships across communities in systemic transformations? As Tamil identity becomes branded through various forms of social media, what forms do these consumable images, narratives take, and why? How do critical discourses emerging in Tamil Studies in the present engage with solidarities with other marginalized, minoritized identities?

ஒற்றைப் பரிமாண அடையாளங்களைக் கேள்விக்குள்ளாக்கும்
பன்மைத் தமிழ்
தமிழியல் கருத்தரங்கு 2018

தமிழ்த்துவம் என்பதை ஒரு இனக்குழுமத்தின், ஒரு மொழியின், தேசியத்தின் அடையாளமாக விளங்கிக்கொள்ளலாம். சமயச்சார்பற்ற ஒன்றாகவும் அதனை வரையறுக்க இயலும். இக்குறிப்பிட்ட வரையறைகளுக்கு அப்பால் தமிழ்த்துவம் பல வகையான ஒடுக்குமுறைகளின், காலனியக் கூட்டு அடையாளங்களின் எதிர்க்குரலாகவும் உருக்கொள்கிறது. தேச-அரசுகளின் புவிசார் அரசியலின் சமகாலக் கருத்தமைவுச் சட்டகங்கள் ஒத்ததன்மையை வழமைப்படுத்துகின்றன. இவ்வகையான ஒற்றைப் பரிமாணத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சாத்தியப்பாடுகளைத் தமிழ் அடையாளத்தின் பன்மைத்தன்மை குறித்த பார்வையும் கட்டமைப்பும் உருவாக்குகின்றன. நான்காவது தமிழியல் கருத்தரங்கு இக்கருத்தமைவை அடித்தளமாகக் கொண்ட ஆய்வுப்பார்வையை மையப்படுத்துகிறது: சமகாலப் பண்பாட்டு நுகர்வுக்கு அப்பால் தமிழ் அடையாளத்தை இனங்காண இயலுமா? தமிழுணர்வு என்பது தேச-அரசு, மூலதனம் இவற்றின் அடிப்படையில் உருவான கருத்தமைவுச் சட்டகங்களின் வரையறைகளை எவ்வாறு மீறுகிறது? தமிழ்ச் சமூகம் எவ்வாறு கூட்டு அடையாளங்களை முன்னிலைப்படுத்த பிற சமூகங்களிடையே நிலையான உறவினைப் பேணி அடிப்படை மாற்றங்களுக்கு வழிகோலுகின்றது, பலதரப்பட்ட நவீன மின்னியல் ஊடகங்கள் தமிழ் அடையாளத்தைக் கட்டமைக்கும் நிலையில் இதுபோன்ற நுகர்வுப் படிமங்களும் எடுத்துரைப்பும் எவ்வகையான வடிவத்தை ஏற்கின்றன? ஏன் அத்தகைய தமிழ் அடையாள வடிவங்களை ஏற்கின்றன? தமிழியலில் திறனாய்வு சார்ந்த கருத்தாடல்கள் எவ்வாறு ஏனைய விளிம்புநிலை, சிறுபான்மை அடையாளங்களுக்கிடையே உணர்வுத் தோழமையை உருவாக்குகின்றன?

Details

Start:
November 16 @ 10:00 AM
End:
November 17 @ 6:00 PM
Cost:
Free

Venue

York University
4700 Keele Street- Student Centre Room 444
Toronto, M3J 1P3 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!