Loading Events

« All Events

  • This event has passed.

TGTE புதிய உறுப்பினர் அறிமுகமும், ஊடக மற்றும் பொதுமக்கள் சந்திப்பும்

May 12 @ 10:00 AM - 11:30 PM

Free

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேட்பாளர்களுக்கு நன்றி நவிலலும் புதிய உறுப்பினர் அறிமுகமும் ஊடகவியலாளர் மற்றும் பொதுமக்கள் சந்திப்பும்

எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு JC’s Banquet Hall (1686 Ellesmere Road) விருந்துபசார மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

இந்த நிகழ்விற்கு நாடுகடந்த அரசாங்கத்தின் அனைத்து வேட்பாளர்களும் புதிய உறுப்பினர்களும் பொது மக்களும் வருகை தந்து உங்களுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கனடா நாடு கடந்த அரசாங்கம்.

தேர்தல் ஆணையாளர்

சிவா இரத்தினசிங்கம்.416-430-0111.

Details

Date:
May 12
Time:
10:00 AM - 11:30 PM
Cost:
Free

Organizer

Siva Ratnasingam
Phone:
416-430-0111

Venue

JC’s Banquet & Catering
1686 Ellesmere Rd
Toronto, M1H2V5 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!