Loading Events

« All Events

  • This event has passed.

Vani Vilaz 2018

October 13 @ 5:00 PM - 11:00 PM

Free

பண் கலை பண்பாட்டு கழகம் – கனடா நடாத்தும் , 13-10-201 சனிக்கிழமை ஸ்காபறோ மெட்ரோ பொலிட்டன் மண்டபத்தில் மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும் என்பதை கனடா வாழ் பண்ணுர் மக்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ்விழாவில் தங்கள் நிகழ்ச்சிகள் மேடை ஏற, முன்கூட்டியே பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம். உங்கள் கலை நிகழ்ச்சி தொடர்புகளுக்கு:
திருமதி. சிவானி சண்முகம் 647-707-4803.
திரு. மனுவேந்தன் செல்லதுரை 416-569-5121

விழாவினை சிறப்பிக்க அனைவரும் குடும்ப சமேதராக வருகை தந்து பங்குபற்றுமாறு இருகரம் கூப்பி அழைக்கின்றோம்!

முக்கிய குறிப்பு: இந்நிகழ்வில் புதிய நிர்வாக தெரிவு நடை பெறும்

Details

Date:
October 13
Time:
5:00 PM - 11:00 PM
Cost:
Free

Organizer

Pan Cultural Centre Of Canada

Venue

Metropolitan Centre
Finch Ave E 3840
Toronto, ON Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!