Loading Events

« All Events

World Tamilology Conference 2019

January 26 @ 9:00 AM - January 27 @ 5:00 PM

Free

Tamilology among diaspora: Today and Tomorrow

During the celebration of Tamil Heritage Month during the month of January, alongside the numerous celebrations and events that are to take place, the World Tamil Conference, Toronto has been planned as a significant event on January 26th and 27th of 2019.

This theme will be analyzed thorough symposiums and theatrical stage performances that feature the richness of the Tamil arts, language and culture. Scholars and artists from all around the world, including Tamil Eelam and Tamil Nadu will be taking part.

We are Tamils! Tamil is our root!


உலகத் தமிழியல் மாநாடு 2019
புலம் பெயர் சூழலில் தமிழியல் – இன்றும் இனியும்

தமிழ் மரபுத் திங்களை முன்னிட்டு, 2019 தைத்திங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் உச்ச நிகழ்வாக, தை 26, 27ஆம் நாள்களில் உலகத் தமிழியல் மாநாடு ரொரன்ரோ, கனடாவில் நடைபெறவுள்ளது.

இரு நாட்கள் நடைபெறவுள்ள இவ் உலகத் தமிழியல் மாநாட்டில் ‘புலம் பெயர் சூழலில் தமிழியல்: இன்றும் இனியும்’ என்ற தலைப்பில் தமிழ்மொழி – தமிழ் மரபுக் கலைகள் பற்றிய ஆய்வரங்கங்களும், அரங்க நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

தமிழீழம், தமிழ்நாடு உட்படத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து தமிழறிஞர்களும் கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

தமிழர் எங்கள் பேர்! தமிழே எமக்கு வேர்!

Details

Start:
January 26 @ 9:00 AM
End:
January 27 @ 5:00 PM
Cost:
Free

Organizer

Arivakam Canada

Venue

Markham Convention Centre
2901 Markham Road
Toronto, ON M1X0B6 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!